Saturday, December 24, 2016


ஓர் வார்த்தையில்
சந்தோஷிக்கச்
செய்த நீ
நிரந்தரமாய் என்னை
அழவைத்து விட்டதை
அறிவாயா ?

No comments:

Post a Comment