Saturday, December 24, 2016


உயிரே நீ அழுது
நான் காணவோ
இன்னமும் 
வாழ்கிறேன்
உயிரோடு?
சொற்பனம் 
காணாதே
உன் கண்ணீரில் 
நான்
சந்தோஷித்து 
இருப்பேனென்று ...

No comments:

Post a Comment