Saturday, December 24, 2016


சிற்பிகள்
செதுக்கி 


வடிவமைக்க
முடியாத சிற்பம்
ஓவியனின் 

தூரிகைக்கு
அகப்படாத 
சித்திரம்
கவிஞசனுக்கு 
கருவாய்
அமையும் காவியம்
அழிக்க முடியா
தனி உலகம்
காதலின் எதிரிக்கு
உயிரில்லா 
பொம்மை
காதலருக்கு 
இதுவே உயிர்
வலிகளில் 
கொடிய வலி
இரு இதயங்களின் 
மோதல்..
இதுவே காதல்.....

No comments:

Post a Comment