Saturday, December 24, 2016


சாகா வாரம் 
பெற்ற
உன் காதல்
என்னிதயத்துள்
இருந்து கொண்டே
என்னைக்
கொள்ளாமல்
கொள்கின்றதே ...
அன்பே!
உன்னிதயத்துள்
ஈரமில்லையா?

No comments:

Post a Comment