Saturday, December 24, 2016


வலிகளை
இதயத்துள்ளும்
என் கண்ணீரை
விழி திரைக்குப்
பின்னும்
மறைத்து வைத்து
சிரிக்கக்
கற்றுக் கொண்டேன் ,,
சொல்லி அழுவதால்
வேதனைகள்
என்றும்
தீரப் போவதில்லை
என்பதால்.....

No comments:

Post a Comment