Saturday, December 24, 2016


கனவென்பது
காதலுக்கு
மட்டுமல்ல
நட்புக்கும்தான்....
காதல் 
தோற்பினும்
கனவு 
கலைந்திடினும்
நட்பு மட்டும்
நித்திய 
ஜீவனாய்
வாழும் இம்
மண்ணிலே 
செழிப்பாக ......

No comments:

Post a Comment