Saturday, December 24, 2016


வாழ்க்கைப்
படகிலே
உன்னுடன் சேர்ந்து
பயணிக்க எண்ணிய
என்னை விட்டு
நீ மட்டும் தனியே
செல்வதெங்கே
அன்பே என்னையும்
அழைத்துச் செல்
உன்னுடன்

No comments:

Post a Comment