Saturday, December 24, 2016


என்னதான் சிரித்து
என் சோகங்களை
எனக்குள்ளேயே
மறைத்தாலும்
என்னவனே நீ மட்டும்
எப்படி
கண்டு பிடிக்கிறாய்
என்னுடையது
போலியான
புன்னகை என்று ?

No comments:

Post a Comment