Saturday, December 24, 2016

புன்னகை
உதட்டுக்கும்
கண்ணீர்
விழிகளுக்கும்
தாய்க்கு சேயும்
நிலவுக்கு வானும்
சொந்தம் போல
எனக்கு மட்டுமே
நீயும்.. உனக்கு
மட்டுமே நானும்
சொந்தம்..

No comments:

Post a Comment