Thursday, November 30, 2017

 எந்த ஒளடதம் 
கொண்டு 
மறைக்க 
முயன்றாலும் 
சில சொல் 
வீச்சுக்களால் 
இதயத்தில் 
ஏற்படுத்தப்படும் 
ரணங்களின் 
தடங்களை 
மறைக்க 
முடியவில்லையே!

No comments:

Post a Comment