வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Wednesday, November 15, 2017
சில வலிகள் ....
சில தேவைகள்....
நாமாக சொல்லி
தெரிவதை விட
நமக்கானவர்கள் தாமாக புரிந்து நடக்கும்போது நம்மை விட அதிஷ்டசாலிகள் வையகத்திலில்லை ஆனாலும் நான் அதிஷ்டசாலி இல்லை ....
No comments:
Post a Comment