Thursday, November 23, 2017

வாழ்க்கை எனும் 
சிறைதனிலே 
பெண் என்பவள் 
விடுதலையே இல்லா 
ஆயுள் கைதிதான் 
அதில் 
தண்டனையும் 
அனுபவம்தான் 
பாடமும் 
அனுபவம்தான் 
தண்டிப்பவர்கள்தான் 
வேறு வேறு !

No comments:

Post a Comment