Monday, November 27, 2017


வாழ்க்கை எனும்
களத்தின்
வேள்விக்குள்ளே
சிக்குண்டு
சிதறிப்போன
என் இதயமும்
இமைக்க மறுக்கும்
என் விழிகளும்
இன்றும்
சரணடையத்
துடிக்குது உன்
நிழலில் மட்டும் ....

No comments:

Post a Comment