Monday, November 27, 2017

என் உயிர்த் 
தோழி நீதான்
உனக்குள்

 நானும்
 ஓவ்வொரு
காலைப் பொழுதும்
சங்கமித்து

 பெற்றிட்ட
அழியாச் 

செல்வமாம்
கல்வியதும் 

ஆசான்களின்
ஒப்பற்ற 

ன்பும் இன்றும்
என் பசுமையான
நினைவலைகளில் ....
என்றும் மாறாத
இனிமையான 

பொழுதுகள்..
உன்னை நேசிக்கும்
அதே நொடி 

வெறுக்கிறேன்
அந்த இறுதி 

பரீட்சைதனை
உன்னை விட்டும் 

என்னைத்
தூரமாக்கியதால் ...!

No comments:

Post a Comment