Wednesday, November 15, 2017

உன் மடிதனிலே
தலை சாய்த்து
உன் விரல்கள்
என் சிரசை நீவ
துயரங்கள் மறந்து
சந்தோசமாய்
நிம்மதியாய்
உறங்க வேண்டும்
அம்மா உன்
மடி கொடு சிறு
நாளிகையேனும்
துயில்கிறேன்
நிம்மதியாய் சிறு
குழந்தை போல.....

No comments:

Post a Comment