அன்பின்
விளை நிலமாய்
பாசத்தின்
உறைவிடமாய்
பராமரிப்பதிலும்
பாதுகாப்பதிலும்
கடவுளாய்
தானீன்ற
செல்வதத்துக்காய்
தன் இடுக்கண்
மறந்து
பாலூட்டி சீராட்டிய
சுமைதாங்கியே
என்னுயிரே...
உன் தள்ளாத
வயதிலும்
பிள்ளைக்காய்
உருகும் உன்
அன்பெங்கே
உன் திரு மகள்
அன்பெங்கே...
ஈடேதும்
இல்லையம்மா
உன் அன்புக்கு
இணையாக
No comments:
Post a Comment