வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Monday, November 27, 2017
என்னதான் தாய் கண்ணீர் விட்டுக் கதறியழுதாலும் கலங்காது சேய் மனது ... ஆனாலும் என்ன விந்தை சிறு கீறல் தன் சேய் மீது பட்டாலும் துடி துடித்துப் போகுதே அன்னை நெஞ்சம் ....
No comments:
Post a Comment