Sunday, November 19, 2017

எனக்கென 
யாருமில்லை
என்
வலிகளைச் 

சொல்ல,
ஆகையால்,

அழுகின்றேன்
நானும் மழையில்,
ஏனெனில்,
அப்போதுதான்
என் கண்ணீரை
யாரும் காண 

முடியாது

No comments:

Post a Comment