Wednesday, November 22, 2017

கவிதை சிலருக்கு 
புகழ் சேர்க்கிறது 
சிலர் 
காதலை சொல்ல 
கவிதை தூதாகிறது 
எனக்கோ இது 
வரப்பிரசாதம் .....
ஏனெனில் 
தோழியாய் 
தாயாய் 
தந்தையாய் 
என் 
துயரங்களுக்கு 
ஆறுதலாய்  என் 
சிறு வயது முதல் 
இன்றும்  விலகாமல் 
கூடவே 
இருக்கின்றதே ....

No comments:

Post a Comment