Wednesday, May 11, 2016

உதட்டோரம்
மலர்ந்தது சிரிப்பு
என் இதயத்தில்
மலர்ந்தது
உன் நினைப்பு..
கண் விழித்ததும்
களைவது கனவு..
ஆனால் நான்
விழித்துக் கொண்டே
காண்கிறேன் கனவு ...
எப்போதும்
எனக்குள் ஓர்
புத்துணர்வு..
ஏனெனில் என்
மனசு முழுதும்
உன் நினைவு..
வாட்டுகிறது என்னை..
வந்துவிடு என் முன்னே ..
ஏற்றுக்கொள் எனதன்பை..
தந்து விட்டேன்
என் மனதை ..

No comments:

Post a Comment