Tuesday, August 30, 2016

கத்தியின்றி ரத்தமின்றி 
மயக்க ஊசியின்றி 
இதயங்கள் இடமாற்றம் 
செய்யப்படும் 
சத்திர சிகிச்சைதான் 
காதல்..வலிக்காமல் 
இடம் மாறும் 
இதயங்கள் 
வலிக்க வலிக்க 
பிடுங்கி 
எடுக்கப்படுவதும் 
காதல்தான் .....

No comments:

Post a Comment