Saturday, December 24, 2016


நீ இல்லாததால்
இன்று
கவி வடிக்கிறேன்
பிறருக்கு இது
கவிதை .. ஆனால்
நிஜத்தில் இது
என் கவலை
கண்ணீர்
வற்றிப் போனதால்
கவிதையாய்
சொல்கிறேன்
வந்துவிடு
என்னுயிரே...

No comments:

Post a Comment