Thursday, September 20, 2018
Saturday, September 15, 2018
உடன் பிறப்பென்று
உளமாற மகிழ்ந்திருந்தேன்
உள்ளம் வலிக்க சொல்
உளி கொண்டு நீயும்
உயிரில் செதுக்கி
உறவு துண்டித்தாய்
உயிருள்ளவரை இனி
உன் சகவாசம்
வேண்டாமென
ஊமையாகிட
எண்ணினேன்
உறவுகளை துண்டித்து
வாழ்ந்தால் நான்
உண்மை முஸ்லிமல்லவே ....
உனக்காக அல்ல என்
உன்னத மார்க்கத்துக்காக
உறவானேன் மீண்டும்
உன்னுடன் என்
உடன் பிறப்பே !
உளமாற மகிழ்ந்திருந்தேன்
உள்ளம் வலிக்க சொல்
உளி கொண்டு நீயும்
உயிரில் செதுக்கி
உறவு துண்டித்தாய்
உயிருள்ளவரை இனி
உன் சகவாசம்
வேண்டாமென
ஊமையாகிட
எண்ணினேன்
உறவுகளை துண்டித்து
வாழ்ந்தால் நான்
உண்மை முஸ்லிமல்லவே ....
உனக்காக அல்ல என்
உன்னத மார்க்கத்துக்காக
உறவானேன் மீண்டும்
உன்னுடன் என்
உடன் பிறப்பே !
Subscribe to:
Posts (Atom)