Tuesday, August 14, 2018

ஆரவாரமின்றி குமுறும்
என்னிதயத் தீப்பிழம்பு
வெடிக்கத் 

துவங்குகையில்
அன்பானவர்களைக் கூட
வார்த்தைத் 

தணலில் தள்ளி
எரித்து விடுகிறேன்
பின் வருந்துகிறேன்
வருந்திப் பயனில்லை
என்று தெரிந்தும்...